Saturday , December 9 2023
1153148

விஜய் தேவரகொண்டா வீட்டில் தீபாவளி கொண்டாடினாரா ராஷ்மிகா? | Did Rashmika celebrate Diwali at Vijay Devarakonda’s house

நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தி படமான ‘அனிமல்’ டிச.1ம் தேதி வெளியாகிறது. இப்போது, ‘புஷ்பா 2’, தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரெயின்போ’, ராகுல் ரவீந்திரன் இயக்கும் ‘கேர்ள் ஃபிரண்ட்’ படங்களில் நடித்து வருகிறார். அவர் தீபாவளி வாழ்த்துக்கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில், ஒரே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இருவரும் ஒன்றாகத் தீபாவளியைக் கொண்டாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா வீட்டு மாடியில் இருந்து ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Thanks

Check Also

1164916

“சூர்யா ஓர் அற்புதமான நடிகர்” – ‘கங்குவா’ அனுபவம் பகிரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் | Suriya is an amazing actor says Bobby Deol

சென்னை: “சூர்யா ஓர் அற்புதமான நடிகர்” என ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் தனது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *