Sunday , December 3 2023
1152988

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது | Gold prices fell by Rs.80 per pound

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,590-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலைபவுன் ரூ.48,480-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளிரூ.75.40-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.75,400 ஆக இருந்தது.

Thanks

Check Also

1162247

முதல்வர் திறந்து வைத்து 5 மாதமாகியும் புதிதாக கட்டப்பட்ட சேலம் – வஉசி பூ மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராததால் வேதனை | new construction flower market issue in salem

சேலம்: சேலம் சின்ன கடைவீதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *