கோவை: கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில்,மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம்கோவையில் நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: