Tuesday , November 28 2023
1152336

அரியலூர், பெரம்பலூரில் நவ. 15, 16-ம் தேதிகளில் அண்ணாமலை யாத்திரை | Annamalai yatra in ariyalur perambalur

அரியலூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்என் மக்கள்’ பாத யாத்திரைவரும் 15-ம் தேதி அரியலூர் ஒற்றுமைத் திடலில் தொடங்கி, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைகிறது.

தொடர்ந்து வரும் 16-ம் தேதி பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் யாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, வழியெங்கும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். ஏற்பாடுகளை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Thanks

Check Also

1160115

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22.19 அடியாக உயர்வு | Increase in water supply to Chennai drinking water lakes

ஸ்ரீபெரும்புதூர்/ திருவள்ளூர்: மழையால் மீண்டும் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 532 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *