Tuesday , November 28 2023
1127698

அம்ரித் நோனி வலி நிவாரண ஸ்ப்ரே குறித்து கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவின் சமூக ஊடக பதிவு வைரல் | Cricketer Suryakumar Yadav’s social media post about Amrit Noni pain relief spray goes viral

சென்னை: இந்தியாவின் பெருமைக்குரிய ஆயுர்வேத பிராண்டான “அம்ரித் நோனி”யை புகழ்ந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அநேக மக்களின் பாராட்டுகளையும் குவித்து வருவதாக ஆயுர்வேத அம்ரித் நோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்ரித் நோனியின் முதன்மையான ஆயுர்வேத தயாரிப்பு ‘அம்ரித் நோனி வலி நிவாரண ஸ்ப்ரே’ ஆகும். இதுகுறித்து சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் விரைவான வலி நிவாரணி என்று வரும்போது, ​​அம்ரித் நோனி வலி நிவாரண ஸ்ப்ரேயை நான் நம்புகிறேன். இதன் பழமையான ஆயுர்வேத சூத்திரம் மற்றும் வளமான மூலிகைச் சாறுகள் அனைத்து வகையான வலிகளிலிருந்தும் விரைவாக நிவாரணம் அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவுதற்போது வைரலாகி லட்சக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். இதன்மூலம் தரமிக்க ஆயுர்வேத பிராண்டாக அம்ரித் நோனியின் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெற்றுள்ளது.

அம்ரித் நோனி இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத நிறுவனம் ஆகும். ஏற்கெனவே பவர் பிளஸ், அம்ரித் நோனி டி-பிளஸ், அம்ரித் நோனி ஆர்த்தோ பிளஸ், அம்ரித் நோனி காஸ்ட்ரின், அம்ரித் நோனிபெயின் ஆயில், அம்ரித் நோனிகேன்சி-கேர் உட்பட பல ஆயுர்வேத தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்ட “அம்ரித் நோனி வலி நிவாரண ஸ்ப்ரே” கந்தபுரா பத்ரா தைலம், ஆளி விதை எண்ணெய் மற்றும்மிளகுக்கீரை ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். இது கழுத்து வலி, முதுகுவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி உட்பட அனைத்து வகையான வலிகளுக்கும் தசைப்பிடிப்பு, எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நிவாரணம் அளிக்கிறது.

Thanks

Check Also

1159653

கோவையில் 2.5 ஏக்கரில் 3 நூற்பாலைகள் அமைப்பது சாத்தியமல்ல… ஏன்? | Setting up 3 spinning mills in 2.5 acres in Coimbatore is not feasible

கோவை: ஜவளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள சிறிய ஜவுளிப் பூங்கா திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *